Indian Politics
கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

polimernews1h
THE BRIEF
1

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2

சென்னை அடையார், அண்ணா நகர் மற்றும் திருச்சி தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

3

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1000 கோடி அளவுக்கு வேலைவாய்ப்பு முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.