
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மெகா ஆஃபர் வழங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக்கிற்குப் பதிலாக 2 தரமான வீரர்களைக் கேட்டுள்ள நிலையில், சிஎஸ்கே தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த டிரேடிங் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது.