
விமானக் கடத்தல் முயற்சி மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இஸ்ரேல் செல்லும் விமானங்களை இயக்க விமானிகளுக்கான விதிமுறைகளை இஸ்ரேல் கடுமையாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏர் பிரான்ஸ் நிறுவனம் பாகிஸ்தானைச் சேர்ந்த விமானிகள் இஸ்ரேல் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்மார்ட் விங்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களும் இஸ்ரேலின் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.