
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஇ அறிவித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணியில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.