/nakkheeran/media/media_files/2026/10/28/42-2026-10-28-11-26-35.jpg)
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அவதூறு கருத்துகளுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தம்பதியின் மேலாளர் பி. நிஷாந்த் குமார் ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிடம் முறையான ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
முற்றிலும் பொய்யான தகவல்கள் மற்றும் சட்டத்தை மீறக்கூடிய இணையச் செயல்பாடுகளைத் தடுப்பதே இந்தப் புகாரின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.