குரு பகவானின் ஆசியால் ஆன்மீக ஈடுபாடும் மன அமைதியும் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் இனிய தருமானங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
தொழிலில் புதிய மாற்றங்களும் லாபகரமான திருப்பங்களும் உண்டாகும்.