
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' படத்தின் படப்பிடிப்பு தேனியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கியது.
இப்படத்தின் மூலம் மாரி செல்வராஜும் இசையமைப்பாளர் இளையராஜாவும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.
இப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகவும், 90 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.