
என்.எஸ்.இ. பங்கு வெளியீட்டின் (IPO) இறுதி நாளான நேற்று மொத்தம் 5.71 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மொத்தம் 8.86 கோடி பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், 50.58 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
நிறுவன மற்றும் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவுகளில் அதிக விண்ணப்பங்கள் வந்தபோதிலும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 1.39 மடங்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன.