
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கிய 'ராமாயணா-1' திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூலித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 25.65 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் ஹிந்தி சந்தையின் பங்களிப்பு 82% ஆகும்.
வெளிநாட்டு முன்பதிவுகளையும் சேர்த்து இப்படம் ஏற்கனவே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.