
கிரண் அப்பாவரம் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா நடிப்பில் வெளியான 'சென்னை லவ் ஸ்டோரி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ரவி நம்பூரி இயக்கத்தில் சாய் ராஜேஷ் தயாரிப்பில் உருவான இப்படம், கடந்த ஜூலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.