
இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகமாகும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தில் சான்வீ மேக்னா நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி வீட்டின் கலாச்சார மோதல்களை மையமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.