Entertainment
'டோரதி' கார்த்திக் சுப்பராஜின் சிறந்த படைப்பு: நடிகர் தனுஷ் பாராட்டு

'டோரதி' கார்த்திக் சுப்பராஜின் சிறந்த படைப்பு: நடிகர் தனுஷ் பாராட்டு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி தயாரித்துள்ள 'டோரதி' படம் குறித்து நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

2

இது கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வந்திருக்கும் ஒரு மாஸ்டர்பீஸ் படம் என்றும், இசைஞானி இளையராஜாவின் இசை மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3

கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.