
இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி தயாரித்துள்ள 'டோரதி' படம் குறித்து நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வந்திருக்கும் ஒரு மாஸ்டர்பீஸ் படம் என்றும், இசைஞானி இளையராஜாவின் இசை மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.