International
இலங்கைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள்

இலங்கைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள்

Vikatan7h
THE BRIEF
1

இலங்கையின் காலி துறைமுகத்துக்கு அருகில் டஜன் கணக்கிலான ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நங்கூரமிடப்பட்டு மிதந்து கொண்டிருக்கின்றன.

2

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடுமையான கடற்படை முற்றுகையை அமல்படுத்தியுள்ளதால், இந்தக் கப்பல்களால் தாய்நாடு திரும்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.

3

இந்த ஈரானியக் கப்பல்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது இலங்கையையும் தமிழ்நாட்டின் கடல் வளத்தையும் கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.