
சர்வதேச சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முக்கிய மூலப்பொருளான 'டைட்டானியம் டை ஆக்சைடு' விலையும் கிலோவுக்கு 370 ரூபாயாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி செலவுகளைச் சமாளிக்க நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தியுள்ள நிலையில், கடுமையான போட்டியால் மேலும் விலை ஏற்ற முடியாத நெருக்கடியில் முன்னணி நிறுவனங்கள் உள்ளன.