
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க சார்பில் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதிக்கு எஸ்.ஜோயல், நா. இளையராஜா, ப. அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், ஜி.பி. ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதிக்கு இன்பா ஏ.என். ரகு, கே.இ. பிரகாஷ், பி.எஸ். சீனிவாசன், சி. ஆனந்தகுமார் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.