Sports
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்திற்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, செப்டம்பர் 9-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

3

ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரை முழுமையாக வெல்ல முனைப்புடன் உள்ளது.