
2026 மார்ச் 31 நிலவரப்படி, நாடு முழுவதும் செயல்படாத இபிஎஃப் கணக்குகளில் மொத்தம் ரூ.9,330.56 கோடி பணம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலை மாறிய பிறகு பழைய கணக்கை புதிய நிறுவனத்துடன் இணைக்காததே இவ்வளவு பெரிய தொகை தேங்கிக் கிடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட ரூ.1,000-க்கும் குறைவான தொகை கொண்ட கணக்குகளை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய சோதனைத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.