Entertainment
தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் 'அரசன்' படத்தின் ஸ்பெஷல் புரோமோ

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் 'அரசன்' படத்தின் ஸ்பெஷல் புரோமோ

Daily Thanthi1h
THE BRIEF
1

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் ஸ்பெஷல் புரோமோ வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

3

படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும், படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படாது என்றும் நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.