
உலகப் புகழ்பெற்ற இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.
இதையொட்டி, கூகுள் முகப்புப் பக்கத்தில் சிறப்பு வடிவமைப்புடன் கூடிய டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
பயனர்கள் இந்த டூடுலைக் கிளிக் செய்து கூகுளின் பயணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.