
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறியுள்ளார்.
செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கிய இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது பிளாக் பாண்டி வெளியேறியுள்ளார்.
சமையல் அணியில் இருந்த பிளாக் பாண்டி மீண்டும் வைல்டு கார்டு மூலம் வருவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.