Indian Politics
தமிழகத்தில் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு

Dinamalar51m
THE BRIEF
1

பெண்களின் திருமணத்திற்காக தமிழக அரசின் சார்பில் 'அண்ணன் சீர்' திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எட்டு கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்படும்.

3

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.