போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
மும்பையில் உள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் வாசு பக்னானி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.