International
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து

Daily Thanthi1h
THE BRIEF
1

கிரீஸ் நாட்டின் மேற்கு ஏதேன்ஸ் பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

2

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்களில் மொத்தம் 4 பேர் பயணித்த நிலையில், அவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

3

வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.