
வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான 'கலிஃபா' திரைப்படம், ஆன்லைன் முன்பதிவில் ரூ. 1 கோடி வசூலித்துள்ளது.
தங்கக் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால் சிறப்புத் தோற்றத்திலும், மாளவிகா ஷர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இது ஒரு தனி சினிமாட்டிக் வேர்ல்டாக உருவாக்கப்பட்டுள்ள முதல் பாகம் என்றும், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.