Entertainment
கமல்ஹாசனின் ‘KH 237’ படத்திற்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பு

கமல்ஹாசனின் ‘KH 237’ படத்திற்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பு

Hindu Tamil Thisai1d
THE BRIEF
1

கமல்ஹாசனின் நடிப்பில் தற்காலிகமாக ‘KH 237’ என அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சண்டைப்பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகின்றனர்.

3

முன்னதாக கடந்த 2004இல் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான ‘விருமாண்டி’ படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ என்றே தலைப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.