Entertainment
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு அறிவிப்பு

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு அறிவிப்பு

Maalai Malar1h
THE BRIEF
1

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

2

திரையரங்குகளில் வெளியான இப்படம் சில காரணங்களால் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெறாத நிலையில் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

3

அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.