
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் சில காரணங்களால் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெறாத நிலையில் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.