
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்தனர்.
நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 23,985 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 69 புள்ளிகள் சரிந்து 76,765 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பேங்க் நிப்டி 331 புள்ளிகளும், பேங்க் எக்ஸ் 420 புள்ளிகளும் சரிவைச் சந்தித்து வர்த்தகத்தை முடித்தன.