Sports
சென்னையில் உலக இளைஞர் டேபிள் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்

சென்னையில் உலக இளைஞர் டேபிள் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்

Maalai Malar1h
THE BRIEF
1

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உலக இளைஞர் யூத் கன்டென்டர் மற்றும் பீடர் சீரிஸ் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

2

நாளை (அக். 23) முதல் நவம்பர் 1-ந்தேதி வரை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

3

இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 334 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.