
மதுரை அருகே 'சேயோன்' திரைப்பட படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிவகார்த்திகேயன், அங்குள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார், இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார்.
மதுரையின் பாரம்பரிய பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.