கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது கடைக்காரர்கள் 2 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வணிகர்கள் மீது cms.rbi.org.in என்ற இணையதளத்தில் ஆதாரங்களுடன் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
வங்கி 30 நாட்களுக்குள் தீர்வு வழங்கவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்பாளரிடம் (Banking Ombudsman) புகார் தெரிவிக்கலாம்.