
ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான 'இம்மார்ட்டல்' திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியானது.
படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில், தயாரிப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு புதிய கடிகாரத்தையும் யமஹா ஆர்.எக்ஸ்.100 வாகனத்தையும் பரிசாக வழங்கினார்.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ள 'இம்மார்ட்டல்' திரைப்படம் ஃபேண்டஸி கலந்த த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.