Economy
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவு நிலவரம்

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவு நிலவரம்

Daily Thanthi4h
THE BRIEF
1

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி செவ்வாய்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

2

95 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 620 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

3

அதேவேளை, 373 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 633 புள்ளிகளில் வர்த்தகமானது.