Indian Politics
ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்புவது முன்னேற்றமல்ல

ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்புவது முன்னேற்றமல்ல

Dinamalar1h
THE BRIEF
1

சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைக்கு பதிலாக மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2

1982-ல் கேரளாவில் பரிசோதனை முறையில் தொடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பயன்பாடு, 2004-ல் நாடு முழுதுமான லோக்சபா தேர்தலுக்கு விரிவடைந்தது.

3

தொழில்நுட்பம் தொடர்பான ஒவ்வொரு விவாதத்திற்கும் தீர்வாக பழைய முறைக்கு திரும்புவது முன்னேற்றத்திற்கான அணுகுமுறையாக இருக்க முடியாது.