
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டோரதி' படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் திரை மொழி சிறப்பாகவும், ஈர்க்கும் விதமாகவும், வியக்க வைப்பதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.