
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இப்படம் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.