
குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத 6 அரசியல் கட்சிகள் 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.1,700 கோடி நிதி திரட்டியுள்ளன.
தேசிய கட்சிகள் 893 வேட்பாளர்களை களமிறக்கிய நிலையில், இந்த 6 கட்சிகள் வெறும் 15 வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தியுள்ளன.
ஆம் ஜன்மத் கட்சி மட்டும் ரூ.620 கோடி நிதி திரட்டியுள்ளதாகவும், இது காங்கிரஸ் கட்சியின் நிதியை விட இரு மடங்கு அதிகம் என்றும் அறிக்கை கூறுகிறது.