
தேவஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள 'காந்தாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 3-ம் தேதி நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
கடத்தப்பட்ட தனது மகளை மீட்கும் முயற்சியில் பார்வையை இழக்கும் ஒரு தாய், நவீன காந்தாரியாக மாறி எதிரிகளை எதிர்கொள்வதே படத்தின் மையக்கருவாகும்.
இப்படத்தில் டாப்ஸியுடன் இஷ்வாக் சிங், ஜடின் சர்னா, சாய கதம் மற்றும் ஸ்வஸ்திகா முகர்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.