International
இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் கொள்ளை

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் கொள்ளை

maalaimalar1h
THE BRIEF
1

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த 4 அபூர்வ ஓவியங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன.

2

சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள இந்த ஓவியங்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பாதுகாப்பு அலாரங்களை முறியடித்து கொள்ளையடிக்கப்பட்டன.

3

கொள்ளையர்கள் தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே விட்டுச் சென்ற நிலையில், இத்தாலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.