
சமூக வலைதளங்களில் கவிதை மூலம் பிரபலமான கோபால் மீது திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி கோபால் தன்னைத் தொடர்புகொண்டு முறைகேடான செயல்களில் ஈடுபடக் கேட்டதாக அந்தப் பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கோபால் மீது உடனடியாகக் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.