புதனின் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசியினருக்குப் புத்தி கூர்மையும் சாதுரியமான பேச்சும் காரியசித்தியைத் தரும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மனதுக்குப் பிடித்தமான செய்திகளைக் கேட்பீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.