செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்வேகமும் ஆற்றலும் நிறைந்த நாளாக அமையும்.
குடும்ப வாழ்க்கையில் துணையுடன் இருந்த சிறுசிறு மனஸ்தாபங்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் நிதித்துறையில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்த்து, நிதானமான முடிவுகளை எடுப்பது நல்லது.