
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எலெக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் தொழில்நுட்ப பூங்காக்களின் எண்ணிக்கை 73-லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது.
இப்பூங்காக்களில் செயல்படும் நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு 2025-26 நிதியாண்டில் 11,200 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023-ன் கீழ், முதலீட்டு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை வரிவிலக்குடன் இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.