Economy
சிவகாசியில் தீபாவளி பட்டாசு விற்பனை 70 சதவீதம் நிறைவு

சிவகாசியில் தீபாவளி பட்டாசு விற்பனை 70 சதவீதம் நிறைவு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் கடைசி நேர விற்பனை அதிகரிப்பால் 70 சதவீதம் விற்பனை நிறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

2

இந்த ஆண்டு நவம்பரில் தீபாவளி வருவதால் மாநிலத்தின் பிற பகுதிகளில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

3

சிவகாசியில் 1,100-க்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் உற்பத்தி பணிகள் நிறைவடைந்தன.