
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் தெம்பா பவுமா அணிக்கு திரும்பியுள்ள நிலையில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெரால்டு கோட்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் வரும் 24, 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.