Economy
ரிலையன்ஸ் பங்கு விலை 12 சதவீதம் உயர்வு

ரிலையன்ஸ் பங்கு விலை 12 சதவீதம் உயர்வு

Dinamalar1h
THE BRIEF
1

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 12 சதவீதம் உயர்ந்து 1,300 ரூபாய்க்கு நிறைவடைந்தன.

2

இதன்மூலம் ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.83 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 17.58 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டதுடன், 2020 ஏப்ரல் 7-க்குப் பிறகு மிகப்பெரிய ஒருநாள் ஏற்றமாக பதிவாகியுள்ளது.

3

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 33.80 சதவீதம் அதிகரித்து 29,550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.