Indian Politics
தமிழகத்துக்கு 600 துணை மின் நிலையங்கள் தேவை: அமைச்சர்

தமிழகத்துக்கு 600 துணை மின் நிலையங்கள் தேவை: அமைச்சர்

Hindu Tamil Thisai56m
THE BRIEF
1

திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் 6 ஆயிரம் மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டி உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

2

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக 600 துணை மின் நிலையங்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3

மின்வாரியத்திற்கு 10,000 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், வரவிருக்கும் கோடை மின் தேவையை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.