/polimer-news/media/media_files/2026/11/04/anbilmahesh-2026-11-04-10-38-19.jpg)
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் 3 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்தது.
தி.நகரைச் சேர்ந்த முத்துக்குமார் நடத்தி வந்த Global 360 Edu Care நிறுவனத்துடனான தொடர்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த ஆட்சியில் DPI வளாகத்தில் பண பரிமாற்றம் நடைபெற்றதா என்பது குறித்து ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.