Entertainment
எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: ராஷ்மிகா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: ராஷ்மிகா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ETV Bharat29m
THE BRIEF
1

மறைந்த பிரபல இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2

இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ள நிலையில், இதன் தொடக்க விழாவை நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

3

அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கௌதம் தின்னனுரி இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.